பாஜக நிர்வாகி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்குவதாக நித்தியானந்தா அறிவிப்பு!

0 6853

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, பாஜக நிர்வாகி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

திருச்சியை சேர்ந்த சூர்யா சிவா, இந்து மதத்தின் புகழை பரப்பி வருவதால் இந்த விருதை வழங்குவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ள சூர்யா சிவா, கைலாசா தர்மரட்சகர் விருதைப் பெற்றதன் மூலம் நித்தியானந்தா சுவாமியின் ஆசிர்வாதத்தை பெற்றதாக தாம் மகிழ்வதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments