அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் 50சதவீதம் நிறைவு... யோகி ஆதித்யநாத் தகவல்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 50சதவீதம் முடிந்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ பஞ்ச்கண்ட் பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், ராமர் கோவிலை கட்டும் பணிகள் எந்த வித தடங்கலுமின்றி வேகமாக நடந்து வருகிறது என்றார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ந்தேதி ராமர் கோயிலை கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
Comments