எங்க தொகுதி எம்.பி.யை காணோம்: போஸ்டர் அடித்து சன்னிதியோல் ஆதரவாளர்கள் அதிருப்தி

0 2737

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பாஜக எம்.பி.யும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோலை காணவில்லை என பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

கடந்த சில மாதங்களாக எந்த அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், தொகுதி வளர்ச்சி தொடர்பான நிகழ்ச்சிகள் எதிலும் இவர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவரது ஆதரவாளர்களே, தங்கள் தொகுதி மக்களவை எம்.பி.யை காணவில்லை என்ற வாசகத்துடன் ரயில்நிலையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர் அடித்து அதிருப்தி வெளியிட்டனர

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments