எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் கைது

0 9264
எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எம்.பி.பி.எஸ். படிக்காமல் கிளினிக் அமைத்து மருத்துவம் பார்த்து வந்த 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்திமுகம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட, ஒசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவக்குழுவினர், எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருத்துவம் பார்த்த 2 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.

இருவரும் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர்களது கிளினிக்குகளுக்கும், மெடிக்கலுக்கும் சீல் வைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments