அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாய் 90 பைசாவாக சரிவு

0 3064
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாய் 90 பைசாவாக சரிவு

கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாய் 90 பைசாவாக சரிந்தது.

சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்ததன் காரணமாக, ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது. இதனையடுத்து, பணவீக்கத்தை சமாளிக்க வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments