பங்குச்சந்தையில் பணத்தை இழந்த இளைஞர் கழுத்தை அறுத்துக்கொண்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை

0 3846
பங்குச்சந்தையில் பணத்தை இழந்த இளைஞர் கழுத்தை அறுத்துக்கொண்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை

மதுரையில், பங்குச்சந்தையில் பணத்தை இழந்த இளைஞர் கழுத்தை அறுத்துக்கொண்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொன்மேனி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற அந்த இளைஞருக்கு ஷேர் மார்க்கெட்டில் 12 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு வாரமாக வீட்டில் யாருடனும் பேசாமல் சோகமுடன் காணப்பட்ட முத்துக்குமார், நேற்றிரவு அளவிற்கதிகமாக மது அருந்திவிட்டு, கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments