பெனால்டி வாய்ப்பில் பேக் பிளிப் முறையில் கோல் செய்த ரஷ்ய கால்பந்தாட்ட வீரர்

0 36998
பெனால்டி வாய்ப்பில் பேக் பிளிப் முறையில் கோல் செய்த ரஷ்ய கால்பந்தாட்ட வீரர்

ரஷ்ய கால்பந்தாட்ட வீரர் Norik Avdalyan, பெனால்டி வாய்ப்பில் பேக் பிளிப் முறையில் கோல் செய்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

கால்பந்தாட்டத்தில் பெனால்டி வாய்ப்பில் கோலடிப்பது சிரமமான ஒன்றாகும். ஆனால், Nefis Kazan அணிக்கான ஆட்டமொன்றில் விளையாடிய Norik Avdalyan அநாயசமாக பெனால்டி வாய்ப்பில், பேக் பிளிப் அடித்தபடி கோல் செய்தார்.

நான்கு வருடங்களுக்கு பின் பேக் பிளிப் முறையில் Avdalyan கோல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments