முடிச்சூர் பகுதியில் வீட்டு வாசலில் இருந்த பள்ளத்தில் விழுந்த பெண்..! வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த சிசிடிவி காட்சிகள்
முடிச்சூர் பகுதியில் வீட்டைவிட்டு வெளியே வந்த பெண் ஒருவர் வாசலில் இருந்த பள்ளத்தில் விழுந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் பாதியிலேயே நிற்பதால் அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
Comments