அடுத்த மாதம் முதல் பயனாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்குகிறது பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல். உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய தனது 4ஜி சேவையை அடுத்த மாதம் முதல் பயனாளர்களுக்கு வழங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
5ஜி சேவையை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வழங்க உள்ளதாக அதன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பூர்வார் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு வழங்கப்பட உள்ள 5 ஜி சேவையின் திட்டங்களை மலிவு விலையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக பூர்வா குறிப்பிட்டார்.
Comments