தலைகீழாக படுத்து கொண்டு பியானோ வாசிக்கும் சீனப்பெண்... வைரலாகும் வீடியோ

0 4190

சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தலைகீழாக படுத்து கொண்டு பியானோ வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Xi'an பகுதியைச் சேர்ந்த ஷென் என்ற பெயர் கொண்ட அந்த இளம்பெண் Doll and Bear Dancing என்ற பாடலை பியானோவில் அற்புதமாக வாசித்தார். இந்த வீடியோவை Now This news செய்தி நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments