அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணி விடுவிப்பு

0 2253

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வந்த ஆயிரத்து முன்னூற்று பதினோரு பேர் தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு நடத்தி,  ஆயிரத்து இருபத்து நான்கு பேருக்கு கடந்த வாரம் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 தற்காலிக பணியாளர்கள் பணியமர்த்தப்படவுள்ள நிலையில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments