மீண்டும் டிவிட்டர் பங்குகளை வாங்குவதில் எலன் மஸ்க் ஆர்வம்..!

0 2804
மீண்டும் டிவிட்டர் பங்குகளை வாங்குவதில் எலன் மஸ்க் ஆர்வம்..!

டிவிட்டர் பங்குகளை 44 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்க மீண்டும் எலன் மஸ்க் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

டிவிட்டர் பங்குகளை வாங்க அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார். ஆனால் பல சட்டச்சிக்கல்கள் காரணமாக இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு பங்கு 54 புள்ளி 20 டாலர் வீதத்தில் வாங்குவதற்கு எலன்மஸ்கிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments