இருளில் மூழ்கிய வங்கதேசம் - 13 கோடி மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பு..!
வங்காளதேசத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நேற்று பிற்பகல் முதல் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சுமார் 13 கோடி பேர் மின்சாரம் இல்லாமல் இன்றி தவித்துள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் விநியோகம் தடைபட்டுள்ளது என்றும், அதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டின் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments