நியூ யார்க் நகரில் துர்கா பூஜை விமர்சை..

0 2282

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில், துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நியூயார்க்கில் தூர்கா பூஜை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸுக்கு, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நிகழ்வின் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த எரிக் ஆடம்ஸ், தீமையை நன்மை வெல்வதைக் கொண்டாடும் துர்கா பூஜையை வங்க மக்களுடன் இணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments