ஏவுகணை சோதனை.. வடகொரியாவுக்கு அமெரிக்கா, தென்கொரியா கண்டனம்.!

0 2192

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, தென்கொரிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை, வடகொரியா மீறி வருவதாகவும் அந்நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. வடகொரியாவின் இந்த செயல், ஆசிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என அமெரிக்க வெளியுறவு செய்தித்தொடர்பாளர் நிட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments