உஷார்..! செல்போன் பார்த்தவாரே சாலையில் நடந்து சென்ற மாணவனிடமிருந்து நொடியில் செல்போன் பறிப்பு..!

0 3707

சென்னை விருகம்பாக்கத்தில் செல்போன் பார்த்தவாறு நடந்து சென்ற கல்லூரி மாணவனிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் செல்போனை பறித்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விருகம்பாக்கத்தை சேர்ந்த வருண் ராஜேஷ் நேற்று வேம்புலி அம்மன் கோவில் சிக்னலில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், அவரின் செல்போனை பறித்துச் சென்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments