இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி செப்டம்பர் மாதம் 12 சதவீதம் அதிகரிப்பு..!

0 1976
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி செப்டம்பர் மாதம் 12 சதவீதம் அதிகரிப்பு..!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி செப்டம்பர் மாதம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மொத்த உற்பத்தி 57.93 மில்லியன் டன்னாக இருந்தது.

நிலக்கரி ஏற்றுமதி கடந்த ஆண்டு செப்டம்பரோடு ஒப்பிடுகையில், 1.95 சதவீதம் அதிகரித்து 61.18 மெட்ரிக் டன்னாக இருந்தது.

நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியும் கடந்த மாதம் 13.40 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments