ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சாகச பயணம் .. TTF மீது மட்டும்தான் வழக்கா?-நெட்டிசன்கள்கேள்வி?

0 4005

தனியார் தொலைக்காட்சி பிரபலம் புகழ் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த வீடியோ வெளியான நிலையில், ஹெல்மெட் எங்கே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புகழ், சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், ஹெல்மெட் அணியாமல், மீசையை முறுக்கி விட்டு, வேகமாக எதிரில் வரும் சரக்கு வாகனத்தை கடந்து சென்றுள்ளார்.

சாலை விதிமுறையை பின்பற்றாத புகழ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது பிரபலம் என்பதால் சலுகை ஏதேனும் உண்டா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments