ஐக்கிய அரபு அமீரக விசா குடியரிமை சட்டங்கள் மாற்றம் இன்று முதல் அமல்.. சலுகைகள் என்னென்ன?

0 4564

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மேம்பட்ட விசா நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் வெளிநாட்டினரை ஊக்குவிக்கும் வகையில் இதில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக,10 ஆண்டு விரிவாக்கப்பட்ட தங்க விசா திட்டம், திறமையான தொழிலாளர்களுக்கு ஐந்தாண்டு பசுமை விசா திட்டம் ஆகியவை அடங்கும்.

மேலும் சுற்றுலா விசாவில் வருபவர்களுக்கு பல நுழைவு அதாவது, 90 நாட்கள் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க முடியும். கிரீன் விசா வைத்திருப்பவரின் அனுமதி காலாவதியானால், அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments