ஒற்றை தலைமை பேச்சுவார்த்தையின் போது நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்த வைத்திலிங்கம்-தங்கமணி பேச்சு

0 2873

அதிமுகவில் ஒற்றை தலைமை பேச்சுவார்த்தை நடைப்பெற்ற போது நத்தம் விஸ்வநாதனை, வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

நாமக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மரியாதை குறைவாக நடந்து விடக்கூடாது என்பதற்காக ஒபிஎஸ் -க்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறினார்.

ஓபிஎஸ்-இடம் ஒற்றை தலைமை குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, அதிமுகவில் ஒற்றுமை ஏற்பட்டுவிடக் கூடாது என வைத்திலிங்கம் திட்டமிட்டு செயல்பட்டதாகவும் தங்கமணி அப்போது குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments