சென்னையில் மெட்ரோ பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம்.!

0 2798

சென்னை அடையாறு பசுமை வழிச்சாலை - டிஜிஎஸ் தினகரன் சாலை சந்திப்பில் நடைபெற்று வரும் மெட்ரோ பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அடையாறில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி வரும் வாகனங்கள் பசுமை வழிச்சாலையாக திருப்பிவிடப்படுகிறது. ஆர்.ஏ.புரம் சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காமராஜர் சாலை, சீனிவாச அவென்யூ முழுவதும் போக்குவரத்து இடையூறாக எந்த வாகனமும் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு  அறிவிக்கப்பட்ட போக்குவரத்து மாற்றம் 3 மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments