கிராம சபை கூட்டம் நடத்த விடாமல் ஊராட்சி தலைவர் வெளியேற்றம்..

0 3111

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏகாம்பர நல்லூர் என்ற சிற்றூரில், கிராம சபைக் கூட்டத்தை நடத்தவிடாமல் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவர் வெளியேற்றப்பட்டார்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா கூறும்போது, தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறி கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் வெளியேற்றப்பட்டதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments