தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

0 3620

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றியது.

கவுகாத்தியில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவை முதலில் ஆட பணித்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை எடுத்தது. 

இதனை அடுத்து ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments