மதுரை கள்ளழகர் கோயில் வளாகத்தில் உள்ள அறையில் திடீர் தீ விபத்து

0 3271
கள்ளழகர் கோயில் அறையில் தீ விபத்து

கள்ளழகர் கோயில் அறையில் தீ விபத்து

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கள்ளழகர் கோயில் வளாகத்தில் உள்ள அறையில் திடீர் தீ விபத்து

பழைய புகைப்படங்கள், இதர பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து

தகவலறிந்து சென்ற மேலூர் தீயணைப்புதுறையினர் தீயை அணைக்க நடவடிக்கை

ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே வந்ததால் தனியார் வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments