தூய்மை நகரங்களின் பட்டியலில் 6வது முறையாக இந்தூர் தொடர்ந்து முதலிடம்

0 2572

மத்தியப் பிரதேசத்தின், இந்தூர் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, இந்தியாவின் தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், இந்தூர் 2017 ஆம் ஆண்டு முதல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

குஜராத்திலுள்ள சூரத் இரண்டாவது தூய்மையான நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் இந்திய நகரங்களின் சுகாதார நிலை பகுப்பாய்வு செய்யப்பட்டு  தற்போது 4354 நகரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments