மருத்துவரின் கணிப்பை பொய்யாக்கி 18வது பிறந்த நாளை கொண்டாடிய இரு முகங்கள் கொண்ட அதிசயச் சிறுவன்

0 5704

அமெரிக்காவில் ஒரு சிறுவன், அசாதாரண நோயுடன் இரண்டு முகங்களுடன் பிறந்து, நீண்ட நாள் உயிர்வாழமாட்டான் என்ற மருத்துவரின் கணிப்பை பொய்யாக்கி, தனது 18வது பிறந்த நாளை கொண்டாடயுள்ளான்.

மிசோரியைச் சேர்ந்த ட்ரெஸ் ஜான்சன், கிரானியோஃபேஷியல் டுப்ளிகேஷன் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இரு முகங்கள் மற்றும் இரண்டு தனித்துவமான நாசியுடன் பிறந்துள்ளார்.

ஜான்சனின் வாழ்க்கை மருந்துகளால் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அவரது தாய் பிராண்டி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments