உக்ரைனுக்கு 530 மில்லியன் டாலர்கள் நிதியுதவி - உலக வங்கி
வாஷிங்டனிலுள்ள உலக வங்கி, உக்ரைனுக்கு புனரமைப்பு மற்றும் மீட்புப்பணிக்காக, கூடுதலாக 530 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதில், இலண்டன் 500 மில்லியன் டாலர்களும், டென்மார்க் 30 மில்லியன் டாலர்களும் வழங்கும் என உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைனுக்கு வழங்கப்பட இருந்த 13 பில்லியன் டாலர்களில், 11 பில்லியன் டாலர்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
Comments