செப்டம்பரில் நாடு முழுவதும் ரூ.1,47,686 கோடி அளவிற்கு ஜி.எஸ்.டி. வரி வசூல்

0 2423

கடந்த செப்டம்பரில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 686 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக,  நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

மாதாந்திர ஜி.எஸ்.டி. வருவாய் தொடர்ந்து ஏழு மாதங்களாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் தமிழகத்தில் இருந்து 8 ஆயிரத்து 637 கோடி ரூபாய் ஜி.எஸ். டி. வருவாய் கிடைத்துள்ளதாகவும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments