தடுப்புக்காவல் கைது நடவடிக்கை தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது - உச்சநீதிமன்றம்

0 2653

தடுப்புக்காவல் கைது நடவடிக்கை தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒருவரை கைது செய்யும் முன்பு சட்டரீதியாக அவருக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒருவரை தடுப்புக்காவலில் வைப்பதற்குப் பரிந்துரைத்து உத்தரவு பெறுவதில் தாமதமானால் அந்த உத்தரவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திரிபுராவில் ஒரு வழக்கில் 5 மாதம் கழித்து பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments