'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் நாட்டுப்புற பாடல் பாடிய நஞ்சம்மா தேசிய விருது பெற்றார்
'அய்யப்பனும் கோஷியும்' மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற 'களக்காத்த' பாடலுக்காக சிறந்த பிண்ணனி பாடகிக்கான தேசிய விருதை வென்ற நஞ்சம்மா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் அப்பாடலை பாடிக்காட்டினார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதை வென்ற அவர், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், தாதா சாகேப் பால்கே விருதை வென்ற ஆஷா பரேக்கிடம் அப்பாடலை பாடி, அவர்களது பாராட்டைப் பெற்றார்.
Comments