பேருந்தில் இருந்து தடுமாறி விழுந்த கிளீனர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
ஒசூர் அருகே தனியார் பள்ளி பேருந்தின் கிளீனர் தடுமாறி கீழே விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி ஓட்டுநர் மணி பாஸ்கரை கைது செய்தனர்
Comments