கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு.. பேரூராட்சி செயல் அலுவலர், இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம்!

0 2843

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்ததை அடுத்து பேரூராட்சி செயல் அலுவலர், இளநிலை பொறியாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

6 வயதே ஆன சுபஸ்ரீ-யும், 7 வயதே ஆன நிகிதா ஸ்ரீ-யும், பண்ணைப்புரம் அரசு பெண்கள் சுகாதார வளாகத்தில் இருந்த  முறையாக பராமரிக்கப்படாத கழிவு நீர் தொட்டி மீது விளையாடிக்கொண்டிருந்தபோது மூடி உடைந்ததால் இருவரும் உள்ளே விழுந்து உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments