கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

0 2034
கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல், வழக்கில் மறு விசாரணை நடைபெறும் நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் குழுவாக பிரிந்து விசாரித்து வந்தன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments