பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயம்

0 1833
பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் கோஹ்லு நகரில் உள்ள முக்கிய சந்தையில் இருந்த பலகார கடையில் குண்டு வெடித்த நிலையில், ரிமோட் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments