5 ஜி தொழில்நுட்ப சேவையை டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

0 2580
5 ஜி தொழில்நுட்ப சேவையை டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

நாட்டில் அதிவேக இணைய வசதியை தரும் 5 ஜி தொழில்நுட்ப சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார்.

நாளை முதல் நாட்டில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வருகிறது. ஏற்கனவே 5 ஜி தொழில்நுட்ப சேவை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய மொபைல் காங்கிரசான ஐஎம்சியின் 6 வது பதிப்பையும் பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments