முழுமையாக மின்சார பேட்டரியால் இயங்ககூடிய விமானத்தின் சோதனை ஒட்டம் வெற்றி
முழுமையாக மின்சார பேட்டரியால் இயங்ககூடிய விமானத்தின் சோதனை ஒட்டத்தை ஆலிஸ்'நிறுனம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
முற்றிலுமாக மின்சார பேட்டரியால் இயங்கும் வகையிலான இந்த விமானம் 3,500 அடி உயரத்தில் சுமார் 8 நிமிடங்கள் வரை பறந்த பின் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சுற்று சூழலை பாதுகாக்கவும், பெட்ரோல் , டீசல் பயன்பாட்டை குறைக்கம் வகையில் போக்குவரத்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தீவிர முயற்சியை எடுத்துவருகின்றன
மின்சாரத்தில் இயங்கும் இருசக்கரவாகனம் , கார், பஸ் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் தற்போது மின்சாரத்தில் இயங்கும் விமானம் விரைவில் பயன் பாட்டுக்கு வர உள்ளது.
Comments