தேர்தல் ஆணையத் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ; எதிர்க்கட்சிகள் சந்தேகம்

0 2205
தேர்தல் ஆணையத் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ; எதிர்க்கட்சிகள் சந்தேகம்

தென் அமெரிக்க நாடான பாராகுவே-யில் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், சுமார் 8,500 வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதமடைந்ததால் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருந்த அதிபர் வேட்பாளர் தேர்தலை 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதிபர் வேட்பாளர் தேர்தலில் மோசடி செய்யவே தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு திட்டமிட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments