முக்கிய ரயில் நிலையங்களில் 'பிளாட்பார்ம் டிக்கெட்' விலை உயர்வு

0 3046

பண்டிகை காலத்தின்போது சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கவே பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா விளக்கமளித்துள்ளார்.+


நாளை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதி வரை, 4 மாதங்களுக்கு, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments