அரசு கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி.. பேருராட்சி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்..!

0 2882

தேனி மாவட்டம் கோம்பை அருகே அரசு கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலியான சம்பவம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பண்ணைபுரத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ மற்றும் நிகிதா ஸ்ரீ என்ற 2 சிறுமிகள் நேற்று வீட்டின் அருகே உள்ள அரசு சுகாதார வளாகத்தின் கழிவுநீர் தொட்டியின் மீது ஏறி விளையாடிய போது சிமெண்ட் மூடிகள் உடைந்ததால் இருவரும் உள்ளே விழுந்து உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பண்ணைப்புரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments