தமிழ்நாட்டிற்கு வரும் யூதர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த பாப்புலர் பிரண்ட் திட்டமிட்டதாக என்ஐஏ குற்றச்சாட்டு

0 5020

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் யூதர்களைத் தாக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தவும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா திட்டமிட்டதாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 15 இளைஞர்கள் கொண்ட பிஎப்ஐ குழு ஒன்று தமிழ்நாட்டின் வட்டக்கனல் மலைக்குன்றுக்கு வரும் யூதர்களைத் தாக்கத் திட்டமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அரசுக்கு எதிராக தேசவிரோத செயல்களில் ஈடுபடுதல், முஸ்லீம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதச் செயல்களுக்குத் தூண்டுதல் போன்ற நடவடிக்கைகளிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஈடுபட்டு வந்ததாக விசாரணையை மேற்கொண்டுள்ள என்.ஐ.ஏ.தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments