தொழில் நகரமான பெங்களூருவில் ஹெலிகாப்டர் சேவை

0 2452

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முதற்கட்டமாக, அக்டோபர் 10-ந்தேதி முதல் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட்  விமான நிலையம் இடையே வார நாட்களில் இயக்கப்படும் ஹெலிகாப்டர் டாக்சியில் ஒரு முறை பயணம் செய்ய 3 ஆயிரத்து 250 ரூபாய் கட்டணத்தில் சேவை அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பகுதிக்கு சாலை மார்க்கமாக பயணிக்க 2 மணிநேரம் ஆகும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் பயணிக்கும் போது வெறும் 12 நிமிடங்கள் தான் ஆகும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments