பொன்னியின் செல்வனில் யாரு யாரை காதலிக்குரா ? பாவம் அவரே குழம்பிட்டார்..! ஆதித்த கரிகாலனுக்கே கன்பியுஷனா ?

0 3887

பொன்னியின் செல்வன் படத்தில் யார் யாருக்கிடையே காதல் என்பதை சொல்ல முயன்ற நடிகர் விக்ரம் ஒரு கட்டத்தில் குழப்பம் அடைந்து மிகப்பெரிய காதல்காவியமாக இருக்கும் என்று கூறி சமாளித்தார்...

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், 3 தலைமுறையினரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் எதிர்ப்பார்ப்பை படம் ஏற்படுத்தி உள்ளதாகவும், படத்தில் காதல் காட்சிகள் சிறப்பாக இருப்பதாக கூறினார்,  படத்தில் யார் யாருக்கிடையே உள்ள காதல் கதையாக சொல்லப்பட்டிருக்கின்றது என்பதை கூற முயன்று குழப்பமடைந்தார்.

குந்தவையாக நடித்துள்ள திரிஷா , தான் எந்த ஒரு படத்திற்கும் இது போன்று நடுக்கமாகவோ, கூச்சமாகவோ இருந்ததில்லை என்றும் பான் இந்தியா படத்திற்காக ஒவ்வொரு ஊராக புரமோசனுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments