டி-20 உலகக்கோப்பையிலிருந்து பும்ரா விலகல்

0 6350

இந்திய அணியின் முன்னனி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, காயம் காரணமாக டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது எனக்கூறப்படுகிறது.

அடுத்த வாரம், 6-ந் தேதி டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா-வை தொடர்ந்து பும்ரா-விற்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments