கணவரின் தகாத உறவை மனைவி கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்.. போலீசார் விசாரணை!

0 3641

சேலத்தில், கணவரின் தகாத உறவை மனைவி கண்டித்ததால், கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

2 குழந்தைகளுக்குத் தனதையான தீபக் என்பவர் 3 மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

அவருக்கு வேறொரு பெண்ணோடு தகாத உறவு இருந்ததாக கூறப்பட்டு வந்தநிலையில், 3 மாதங்கள் கழித்து வீட்டிற்கு மதுபோதையில் வந்த தீபக்கிடம், மனைவி தீபா இதுகுறித்து கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின் தீபா உறங்க சென்றதும் தீபக் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments