டெல்லியில் கனமழையால் டெங்கு மேலும் அதிகரிக்க வாய்ப்பு.. சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

0 2324

டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதை விட, சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பி.எல். ஷெர்வால், கடந்த இரண்டு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments