புளோரிடா மாகாணத்தில் இயான் புயல் காரணமாக பல மைல் வேகத்தில் வீசும் காற்று.. தலைகுப்புற கவிழ்ந்த விமானங்கள்..!

0 3355

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இயான் புயல் காரணமாக பல மைல் வேகத்தில் காற்று வீசி வருகிறது.

புளோரிடாவில் உள்ள கல்லியான் மேரினா பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

புயல் காரணமாக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. North Perry விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில சிறிய விமானங்கள், தலைகுப்புற கவிழ்ந்து சேதமடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments