சீனாவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு..!

0 2030

சீன தலைநகர் பெய்ஜிங் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

இன்று மதியம்  சாங்சுன்  நகரிலுள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments