8 பிஎப்ஐ அமைப்பினரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

0 2442

தமிழகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட 8 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

என்.ஐ.ஏ. அண்மையில் நடத்திய சோதனையின்போது, 8 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து 8 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments