ரயிலின் தற்போதைய நிலையை வாட்ஸ்அப்பிலேயே அறியும் வசதி

0 2309

பி.என்.ஆர். ஸ்டேட்டஸ், வர இருக்கும் ரயில் நிலையம், ரயில்வே தொடர்பான பிற தகவல்களை பயணிகளின் வாட்ஸ் அப்பிலேயே கண்காணிக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்காக +91 98811 93322 என்ற வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டுள்ளது.

இந்த வாட்ஸ் அப் எண்ணில் சாட்டிங்கில் பி.என்.ஆர். நம்பரை அனுப்பினால், பயணிக்கும் ரயிலின் தற்போதைய நிலை உள்ளிட்ட அறிவிப்புகளை  வாட்ஸ் அப்பிலேயே பெறலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள 139 என்ற ரயில்வே ஹெல்ப் லைன் எண்ணிலும்  வழக்கம் போல் தகவல்களை பெறலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments