மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2ஆம் நாள் நவராத்திரி விழா..!

0 2316

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான நேற்று கோலாட்ட அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.

பக்தர்கள் உபயமாக வழங்கிய கொலு அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடர்பான பொம்மைகள் மற்றும் இதர பொம்மைகள் கொலுச்சாவடியில் கொலுவாக வைத்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments